இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (490) 23000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் ஆசியாவில் 150 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட முதல் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கோலி.
உலகளவில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நட்சத்திரங்களாக ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் உள்ள நிலையில் கோலி 4 வது இடம் பிடித்துள்ளார்.