இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று தனது புதிய காதலனை அறிமுகம் செய்துள்ளார். அந்த பதிவில், நீ தான் என் உலகத்தை ஒளிரச் செய்வாய் மோனே. இந்த அழகான காதலர் தின விருந்திற்காக நன்றி" என கூறி அவரின் கை பிடித்துக்கொண்டு காதலில் கரைந்துள்ளார்.