இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத நபராக இருக்கும் "பிக்பாஸ்" குரல் கொடுக்கும் நபர் சாஷோ பிக்பாஸ் 5 சீசனுக்கு மட்டும் ரூ.17.5 லட்சம் சம்பளம் வாங்கினாராம். அதாவது, 3 மாதமாக கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.