இதில் பாட்டியானா அர்ச்சனா பேரன், பேத்திகளுக்கு சொத்தை காட்டி வீட்டுக்கு வரவைத்து தன்னை யார் நன்றாக பார்த்துக்கொள்கிறார்களோ அவருக்கு தான் இந்த சொத்து என கூறிவிடுகிறார். உடனே ஆளாளுக்கு அவரை மகிழ்ச்சி படுத்துகின்றனர். இதில் பாலாஜி பெட்டியை திருடுவதற்கு பிளான் போட்டுவிட்டார்.
இதில் ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சி போச்சு... அதாவது, பாலாவை பெட்டி திருடன் டாஸ்க்னு சொல்லி அவர திருட வெச்சு ஜெயிக்க வைக்க போறீங்க, அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து பாலாவையும், டாஸ்க் சரியா செஞ்சான்னு அர்ச்சனாவையும் காப்பாத்த போறீங்க. என்னமா பிளான் பண்ணி டாஸ்க் கொடுக்கிறாங்க...