இந்நிலையில், தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில், காஜிபல்லி அர்பன் காட்டுப் பகுதியில் 1650 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்துள்ளார்.
மேலும் இதற்காக அவர் 2 கோடி ரூபாய் பணத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அப்பகுதியில் இன்று பிரபாஸ், சந்தோஷ்குமார், எம்.பி. வனத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.