அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து மகனை சென்று சந்தித்தார். நிறைய சமூக அக்கரையில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பிக் பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கோரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கவலை செலவுக்காக ஒதுக்கி கொடுக்கவுள்ளாராம். அசீம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இதோ: