தெறி, மெர்சல் படத்துக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய் அட்லீ கூட்டணி இணைகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. இப்ப முக்கியமான அப்டேட் என்னவென்றால் , அட்லீ- விஜய் படத்துக்கு அப்புறம தெலுங்கு படத்தை இயக்கப் போவதாக தகவல் வந்திருக்கு.