அஞ்சலியை கழட்டிவிட்ட ஜெய்: இப்போ சிக்குனது யாரு தெரியுமா?

சனி, 13 ஜூலை 2019 (09:29 IST)
அஞ்சலியுடன் படன்களில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கிய ஜெய் இப்போது அதுல்யா ரவியுடன் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார். 
 
நடிகர் ஜெய் நடிகை அஞ்சலியுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக அதிகம் பேசப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது.
 
இதனை தொடர்ந்து மீண்டும் சில வருங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது காதல் வசந்திகள் பரவின. இந்த சமயம் காதல் இல்லை என மறுப்பு செய்தியையும் வெளியிட்டனர். 
இந்நிலையில் இப்போது ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி வரும் கேப்மாரி என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் அடுத்த அறிமுக இயகுனர் ஒருவரின் பட்டத்தில் கமிட்டாகியுள்ளனர். 
 
இந்த படத்தில் அதுல்யா ஒப்பந்தமானது ஜெய்யின் சிபாரிசில் என்றும் கூறப்படுகிறது. இந்த புது வதந்தி எங்கு போய் முடியும் என பொருத்திருந்து பார்ப்போம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்