என்னுடைய அப்பா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் எனது அம்மா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். என் அம்மா தமிழில் பேசுவதால் நானும் எளிதாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு தமிழ் பேசத்தெரியும். இதனால் தான் சைத்தானில் எளிதாக டப்பிங் பேசினேன் என்றார்.