விஜய்யின் மகன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய ஏ.ஆர். ரஹ்மான் மகன்!

புதன், 26 ஜூலை 2023 (12:48 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி   நடிகர் விஜய்யின் மகனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பிறந்த நாள்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

இவரது மகன்  ஜேசன் சஞ்சய்யின்  பிறந்த நாளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்த பதிவு இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் –ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து அடுத்த தலைமுறை கலைஞர்கள் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்