கே.எஸ்.ரவிக்குமார் தமிழ், கன்னடத்தில் சுதீப்பை வைத்து இயக்கியிருக்கும் படம், முடிஞ்சா இவன புடி. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா வரும் 20 -ஆம் தேதி நடிக்கிறது. விழாவில் கமல் கலந்து கொண்டு முதல் பாடல் சிடியை வெளியிடுவதாக இருந்தது.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் தனுஷும், சிவகார்த்திகேயனும் ஒரே மேடையில் தோன்றவிருப்பதால், இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தனிக்கவனம் கிடைத்திருக்கிறது.