சென்னையில் சொற்ப லட்சங்களை வசூலித்த இப்படம் பி மற்றும் சி சென்டர்களில் கண்டு கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் வருகின்றன. சென்டிமெண்ட் கதைகளைவிடவும், காதல், காமெடி, பேய், சண்டைப் படங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அப்பாவுடன் வெளியான ஜாக்சன் துரை அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதே அதற்கு சான்று.