அனுஷ்கா கூறியதாவது, பாகுபலி படத்தில் அமரேந்திர பாகுபலியுடன் காதல் காட்சிகளில் நடித்து விட்டு, பின்னர் மகேந்திர பாகுபலியின் தாயாய் நடித்தது கொஞ்சம் சவாலாகவும் கஷ்டமாகவும் இருந்தது. ஆனால் இதை நான் ராஜமெளலியின் ஊக்கத்தால் சிறப்பாக செய்து முடித்துள்ளேன்.