சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். நாயகி அனுஷ்காவா இல்லை தமன்னாவா இல்லை வேறு யாருமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இப்போது அனுஷ்காதான் நாயகி என்று முடிவு செய்துள்ளனர்.