இந்நிலையில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பட்டது. ஏற்கனவே திரையரங்கில் வெளியான போது பல காட்சிகள் ட்ரோல் ஆன நிலையில், இப்போது தொலைக்காட்சியில் பார்த்தும் பலரும் சமூகவலைதளங்களில் அண்ணாத்த ட்ரோலை ஆரம்பித்துள்ளனர்.