வாவ்... அழகான பொம்மை லுக்கில் அம்புட்டு பேரையும் கவர்ந்திழுக்கும் அனிதா சம்பத்!
செவ்வாய், 30 மே 2023 (18:08 IST)
நடிகை அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பேமஸ் ஆனார்.
தொடர்ந்து உழைத்து சொந்தமாக வீடு கட்டி குடிபுகுந்தார். இதனிடையே சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் போட்டோ ஷூட் நடத்திய பியூடிபுல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பீலிங்ஸ் எகிறவைத்துள்ளார்.