இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
தெலுங்கில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா படத்தில் :ஊ சொல்றியா பாப்பா ஊ ஊ சொல்றியா பாப்பா" என்ற தமிழ் வெர்ஷன் பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா. அந்த பாடல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அவரின் லேட்டஸ் போட்டோவுக்கு ஊ சொல்றியா பாப்பா? ஊ ஊ சொல்றியா பாப்பா...? என டபுள் மீனிங்கில் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் நெட்டிசன்ஸ்.