ஐரணி என்னவென்றால், பாரதிராஜா, பாலா இருவருமே குற்றப்பரம்பரையை கைவிட்டு புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தயாராகி வருகின்றனர். பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்.
இதில் இயக்குனர் வஸந்தின் மகன் ரித்விக் வருண் நாயகனாக நடிக்க, நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பாரதிராஜா தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லிவிங்ஸ்டன் பாரதிராஜாவின் முன்னாள் அசிஸ்டெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.