இந்நிலையில் தற்போது தனுஷ் - அமலா பால் குறித்து பேசிய ஏஎல் விஜய், நான் தனுஷ் சாருக்கு இப்போது நன்றி சொல்வதா, இல்லை கோபப்படுவதா என்று தெரியவில்லை. வேலை இல்லா பட்டதாரி படம் ரீலிஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டு இருப்பார். மிட் நைட்டுனு கூட பார்க்கமாட்டார் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.