நடிகர் தனுஷை திட்டும் அஜித் ரசிகர்கள்!!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (15:40 IST)
சென்னை கிங்ஸ் அணி நேற்று ஐபிஎல்14 வது சீசன் வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது. இதில் தோனியைப் புகழ்ந்தும் தனுஷ் பதிவிட்ட டுவிட்டிற்கு அஜித் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை அடுத்து  தோனிக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

இந்நிலையில், நேற்று நடிகர் தனுஷ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பாராட்டி டுவீட் பதிவிட்டு வாழ்த்தினார். அதில்,தல என்றால் அது தோனி மட்டும் தான் என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் தனுஷை வசைபாடி வருகின்றனர். மேலும் டுவிட்டரில் இந்திய அளவில் டுரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்