இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள இப்பாடல் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 படபிடிப்பில் மிக பிஸியாக இருக்கிறார்.
அதில், 'இவ்வளவு கூலான கண் இன் காதல்' பாடலை பார்த்துவிட்டு, தென்னிந்தியாவின் பிளாக் பஸ்டர் திரைப்படமான கோலமாவு கோகிலா-வை காண வேண்டுமென மிக ஆவலுடன் இருக்கிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.