ஆரம்பிக்கலாமா?.. கமல் பாணியில் ‘பிக்பாஸ் அல்டிமேட்டில்’ சிம்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:55 IST)
கமல் பாணியில் ஆரம்பிக்கலாமா என சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. 
 
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில் அந்த பணியை தற்போது சிம்பு மேற்கொண்டு வருகிறார் 
இன்று முதன் முறையாக அவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் இது குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது 
 
அதில் ஆரம்பிக்கலாமா செலபிரேஷன் போகலாமா என்று அவர் ஸ்டைலாக கேட்டுள்ள காட்சிகள் உள்ளன
 
 சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை அடுத்து இனி இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்