இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, சற்று முன் சோதனை செய்து பார்த்த போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.