இது போதுமா இன்னும் வேணுமா? தாறுமாறான கவர்ச்சியில் தமன்னா - வீடியோ!

வியாழன், 9 மார்ச் 2023 (13:13 IST)
நடிகை தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இதோ!
 
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். ப்ளீச் கலர்,  பளபளன்னு தோற்றம் என ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான இவர்  கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
அதன் பின்னர் படிக்காதவன், அயன், சுறா  , கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா  மாப்பிள்ளை உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்நது நடித்து வரும் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் ஹாட் அழகியாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah fan kerala™ (@tamannaahkerala)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்