நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் அவரை நேற்று அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக தீபாவளிப் பண்டிகையை பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.
இது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்