50 லட்சத்தில் 5 லட்சத்தை யாருக்கு ஆரவ் கொடுத்தார் தெரியுமா?

புதன், 4 அக்டோபர் 2017 (01:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக எதிர்பாராமல் வெற்றி அடைந்த ஆரவ்வுக்கு விஜய் டிவி ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை அளித்தது. அதுமட்டுமின்றி வெற்றியாளரான ஆரவ்வுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஓவியா ஆர்மியினர் உள்பட அனைவராலும் வில்லனாக பார்க்கப்பட்ட ஆரவ் இன்று உண்மையான ஹீரோவாகி உள்ளார்



 
 
ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்கு கொடுத்து இருக்கிறார் ஆரவ். ஆரவ்வின் இந்த செயலால் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது
 
ஓவியாவின் காதலை மறுத்ததால் கோபம் அடைந்த டுவிட்டர் பயனாளிகள் கூட ஆரவ்வின் இந்த நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி மக்களின் மனங்களையும் வென்று விட்டார் ஆரவ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்