இப்போது படம் முடிந்து திரைக்கு வருகிறது. படம் பார்த்த அத்தனை திரைப் பிரபலங்களும் இவர்தான் அடுத்த ஷங்கர், மணி ரத்னம் என்றெல்லாம் பாராட்டித் தள்ளியுள்ளனர். தனது நெருங்கிய உறவினரான ஏ. ஆர். ரஹ்மான் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது இல்லை என்று கூறியிருந்தார்.