இந்நிலையில் நேற்று ராகுல், ராதிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதிகா 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.