குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தோஷ் பிரதாப்புடன் ரொமான்ஸ் செய்து கிண்டலடிக்கப்பட்டார். இதனால் இருவரும் கிசுகிசுக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சந்தோஷ் பிரதாப் சுனிதா குறித்து, அவர் ஒரு நல்ல தோழி என்றும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.