நாட்டிங்காம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணித் தலைவர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார். ஆர்.பி.சிங் நீக்கப்பட்டு ஜாகீர் கான் அணியில் உள்ளார்.