விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 4ஆம் நாளான இன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய-பெலாரஸ் இணையான மகேஷ் பூபக்தி, மாக்ஸ் மிரிண்யி இணை தங்களது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
அர்ஜென்டீனாவின் தரவரிசை வழங்கப்படாத ஆனால் அனுபவமிக்க கொன்சாலேஸ், செபாஸ்டியன் ப்ரீட்டோ இணையை 4ஆம் தரநிலையில் உள்ள பூபதி/மிரிண்யி இணை எதிர்கொண்டது.
இதில் 7- 5, 6- 1, 7- 5 என்ற நேர் செட்களில் பூபதி-மிரிண்யி இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.