கிரிக்கெட் செய்தி: இந்தியா டாஸ் வென்று பேட்டிங்

வெள்ளி, 14 அக்டோபர் 2011 (14:25 IST)
ஹைதராபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்திய அணி: கம்பீர், பார்த்திவ் படேல், ரஹானே, கோலி, தோனி, ரைனா, ஜடேஜா, அஷ்வின், பிரவீண் குமார், வினய் குமார், உமேஷ் யாதவ்

இங்கிலாந்து: குக், கீஸ்வெட்டர், ட்ராட், பீட்டர்சன், பொபாரா, பேர்ஸ்டோ, படேல், பிரஸ்னன், ஸ்வான், ஃபின், டேர்ன்பாக்

வெப்துனியாவைப் படிக்கவும்