இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பல வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வரண்னையாளராகவும் செயல்படுகிறார். இந்நிலையில் அவர் ஆண்டுதோறும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.