இந்த நிலையில் சற்று முன் பேட்டி அளித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கொல்கத்தா அணிக்கு தெரியும் என்று நம்புகிறேன். இந்த சீசனில் எங்களுக்கு சவால் கொடுத்துள்ளதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒன்றை உறுதியாக சொல்கிறேன், ஆரஞ்சு ஆர்மி தங்களது சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்துள்ளனர் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பேட் கம்மின்ஸ் சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.