முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது