நிகழ்ச்சியும் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே அமைந்து எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் இன்று மகர ஜோதியினை முன்னிட்டு மூர்த்தி ஹோமங்களும், அதனை தொடர்ந்து புனித நீரினை மங்கல வாத்தியங்கள் முழங்க, கோயிலை சுற்றி வந்து மூலவர் ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் செய்து பின்னர் ஆபரணப்பெட்டியினை ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பெற்று பின்னர் ஐயப்பன் ஆலயத்தினை வந்தடைந்தது.