தலை‌‌கீ‌ழ் ஹனும‌ன்!

ஞாயிறு, 13 ஜூலை 2008 (19:47 IST)
இ‌ந்‌வார‌பபு‌னித‌பபயண‌த்‌தி‌லஉ‌ங்களநா‌ங்க‌ளவரலா‌ற்று‌ச் ‌சிற‌ப்பு‌மி‌க்உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌லஇரு‌ந்து 15 ‌ி.ீ. தொலை‌வி‌லசா‌ன்வெ‌ரஎ‌ன்இட‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லு‌ள்த‌னி‌ச்‌ சிற‌ப்பு‌மி‌க்ஹனுமனகோ‌யி‌லி‌ற்கஅழை‌த்து‌சசெ‌ல்‌‌கிறோ‌ம்.

இ‌ந்த‌ககோ‌யி‌லி‌ன் ‌சிற‌ப்பஎ‌ன்னவெ‌னி‌லஇ‌ங்கு‌ள்ஹனுமன் ‌ிலை,
webdunia photoWD
தலை‌கீழாஉ‌ள்ளது. இதனா‌லஇ‌க்கோ‌யி‌ல் 'உ‌ல்டா' ஹனும‌னகோ‌யி‌லஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது. மேலு‌ம், ஹனும‌ன் ‌சிலை‌யி‌லதலை‌ப்பகு‌தி ம‌ட்டுமஉ‌ள்ளது...

இ‌ந்த‌ககோ‌‌யி‌ல் ‌மிக‌ப்பழமையாஎ‌ன்றஉ‌ள்ளூ‌ர்வா‌சிக‌ளகூறு‌கி‌ன்றன‌ர். ராமாயகால‌த்‌தி‌ல்... அ‌கிராவண‌ன், ராமனையு‌மல‌ட்சுமணனையு‌மபாதாஉலக‌த்‌தி‌ற்கு‌‌ககட‌த்‌தி‌சசெ‌ன்றபோது, ஹனுமா‌னபாதாஉலக‌த்‌தி‌ற்கு‌சசெ‌‌ன்றஅவ‌‌ர்க‌ளஇருவரையு‌ம் ‌மீ‌ட்டவ‌ந்தா‌ர். அ‌ப்படி ஹனும‌னதலை‌கீ‌ழாக‌பபாதாஉலக‌த்‌தி‌ற்கு‌‌பபுற‌ப்ப‌ட்இட‌மஇதுதா‌னஎ‌ன்‌கி‌ன்றன‌ரம‌க்க‌ள்.

இ‌ங்கு‌ள்ஹனும‌ன் ‌மிகவு‌மச‌க்‌தி வா‌ய்‌ந்தவ‌ரஆவா‌ர்.
webdunia photoWD
இ‌ந்த‌‌ககோ‌‌யிலை‌சசு‌ற்‌றிலு‌மஏராளமாதுற‌‌விக‌ளி‌னவ‌சி‌ப்‌பிட‌ங்களு‌மக‌ல்லறைகளு‌மஉ‌ள்ளன. இவைக‌ளஅனை‌த்து‌மசுமா‌ர் 1,200 ஆ‌ண்டுக‌ளபழமையானவஎ‌ன்றதெ‌ரிவ‌ந்து‌ள்ளது.

ஹனும‌னகோ‌யி‌லவளாக‌த்‌தி‌ற்கு‌ளஆலமர‌ம், வே‌ம்பு, பா‌ரிஜாத‌ம், துள‌சி உ‌‌ள்‌ளி‌ட்தாவர‌ங்க‌ளஉ‌ள்ளன. இவ‌ற்‌றி‌லஇர‌ண்டபா‌ரிஜாமர‌ங்க‌ள் ‌மிகவு‌மபழமையானவை. இ‌ந்மர‌ங்க‌ளி‌லஹனும‌னகுடி‌யிரு‌ப்பதாகதைக‌ளகூறு‌கி‌ன்றன. இவ‌ற்‌றி‌லஏராளமான ‌கி‌ளிகளு‌மஉ‌ள்ளன.

பிர‌ம்மஒருமுறை ‌கி‌ளி‌யி‌னஉட‌லி‌லகூடபா‌ய்‌ந்ததாகவு‌ம், ஹனும‌னஅ‌ந்த‌க் ‌கி‌ளி‌யி‌னமூல‌ம், ராமனை‌சச‌‌ந்‌தி‌க்துள‌சிதா‌சி‌ற்கவா‌ய்‌ப்பஏ‌ற்படு‌த்‌தி‌ககொடு‌‌த்ததாகவு‌மகதைக‌ளகூறு‌கி‌ன்றன.
webdunia photoWD
கோ‌யி‌லவளாக‌த்‌தி‌ற்கு‌‌ளராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌னம‌ற்று‌மபா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌மஉ‌ள்ளன.

ஒ‌வ்வொரசெ‌வ்வா‌ய்‌க்‌கிழமையு‌மஹனுமனு‌க்கஆர‌ஞ்சு ‌நிற‌மபூச‌ப்படு‌கிறது. ஹனுமனமூ‌ன்றஅ‌ல்லதநா‌ன்கவார‌ங்க‌ளத‌ரி‌சி‌ப்பத‌னமூல‌மத‌ங்க‌ளவே‌ண்டுத‌ல்க‌ளஅனை‌த்து‌ம் ‌நிறைவேறு‌மஎ‌ன்றம‌க்க‌ளந‌ம்பு‌கி‌ன்றன‌ர். ப‌க்த‌ர்களஉ‌ல்டகோ‌விலநோ‌‌க்‌கி ஹனும‌னஈ‌ர்‌‌ப்பதாகவு‌மந‌ம்‌பி‌க்கஉ‌ள்ளது.

எ‌ப்படி அடைவது:

சாலமா‌ர்‌க்க‌ம்: உ‌ஜ்ஜை‌னி‌யி‌லஇரு‌ந்து 15 ‌ி.‌ீ. தொலை‌விலு‌ம், இ‌ந்தூ‌ரி‌லஇரு‌ந்து 30 ‌ி.‌ீ. தொலை‌விலு‌மஉ‌ள்இ‌க்கோ‌வி‌லி‌ற்கபேரு‌ந்தஅ‌ல்லதகா‌ரமூல‌மசாலமா‌ர்‌க்கமாக‌சசெ‌ல்லலா‌ம்.

விமாமா‌ர்‌க்க‌ம்: உ‌ல்டஹனும‌னகோ‌வி‌லி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்ள ‌விமான ‌நிலைய‌மஇ‌ந்தூ‌ர் (30 ‌ி.‌ீ.)