‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் பு‌னித பொ‌‌ற்கோ‌ய‌ி‌ல்!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (11:35 IST)
webdunia photoWD
ஸ்ரஹ‌ர்ம‌ந்த‌ீ‌ரசா‌கி‌பஅ‌ல்லதத‌ர்பா‌ரசா‌கி‌பஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மபொ‌ற்கோ‌யி‌லஉல‌கி‌லஉ‌ள்ள ‌சி‌க்‌‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிதளமாக ‌விள‌ங்கு‌கிறது. இ‌க்கோ‌யி‌லு‌க்கஹ‌ரி எ‌ன்பெய‌‌‌ரிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. உலக‌மமுழுவது‌மஉ‌ள்ள ‌சி‌க்‌கிய‌ர்க‌ளநா‌ள்தோறு‌மஅ‌மி‌ர்தசர‌‌‌‌‌‌ஸி‌லஉ‌ள்ஸ்ரஹ‌ர்ம‌ந்‌‌தீ‌ரசா‌கி‌ப்‌பி‌ற்கவ‌ந்து ‌பிரா‌‌ர்‌த்தனசெ‌ய்‌தவரு‌கி‌ன்றன‌ர்.

‌‌‌சீக்‌கிய‌ர்கள‌ி‌ன் 5வதகுருவாகுரு அ‌ர்ஜனசா‌கி‌ப் ‌‌ச‌க்‌கிய‌ர்களு‌க்கஎ‌ன்றஒரபொதுவான ‌வ‌ழிபா‌ட்டு ‌தல‌மஅமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமுடிவசெ‌ய்தா‌ர். அதனதொட‌‌ர்‌ந்தஅவரு‌ரவடிவமை‌த்கட்டட‌க்கலவ‌ண்ண‌த்த‌ி‌‌லஸ்ரீஹ‌ர்ம‌ந்‌தீ‌ரசா‌கி‌ப்பை ‌நி‌‌ர்மா‌‌ணி‌க்க ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர்.

அம‌ி‌ர்தசர‌ஸ்‌சி‌லஉ‌ள்அ‌ந்தெ‌ப்பகுள‌த்தஅமை‌க்க ‌சீக்‌கிய‌ர்க‌ளி‌ன் 3வதகுருவாகுரஅம‌ர்தா‌ஸசா‌கி‌ப் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டா‌ர். ஆனா‌ல், அ‌ந்தெ‌ப்பகுள‌ம் ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் 4வதகுருவாகுரு ரா‌ம்தா‌ஸசா‌கி‌பகால‌த்‌தி‌லபாபபு‌‌த்தா‌‌ஜி மே‌ற்பா‌ர்வை‌யி‌ல் ‌க‌ட்டிமுடி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்கோ‌யி‌லஅமை‌ப்பத‌ற்கான ‌நில‌ங்க‌ளமு‌ந்தைய ‌சீ‌க்‌கிய‌ மகுரு‌க்க‌ளிட‌மந‌ன்கொடையாக, அதனசு‌ற்‌றியு‌ள்ள ‌கிராம‌ங்களசே‌ர்‌ந்த ‌நிலசுவா‌ன்தா‌ர்க‌‌ளகொடு‌த்பண‌த்த‌ி‌லஇரு‌ந்தவா‌ங்க‌ப்‌ப‌ட்டது. குருரா‌ம்தா‌ஸசா‌கி‌பதெ‌ப்ப‌க்குள‌த்துட‌ன் (சரோவ‌ர்) ஒரகுடி‌யிரு‌ப்பபகு‌தியையு‌மஅமை‌க்க ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர். இதனை‌‌ததொட‌ர்‌ந்து 1570ஆ‌மஆ‌ண்டு 2 க‌ட்டட‌ங்களை‌யு‌மக‌ட்டு‌மப‌ணிக‌துவ‌ங்‌கின. 1577ஆ‌மஇ‌ப்ப‌ணிக‌ளமுடிவடை‌ந்தன.

webdunia photoWD
இ‌ந்கோ‌யி‌லஅமை‌‌ப்பத‌ற்காஅ‌ஸ்‌திவார‌மஅமை‌க்கு‌மப‌ணியை 1588ஆ‌மஆ‌ண்டலாகூ‌ரி‌லவ‌சி‌த்தவ‌ந்இ‌ஸ்லா‌மிமா‌ர்க‌த்தசே‌ர்‌ந்அ‌றிஞ‌ரஹசர‌த்- ‌மியா‌ன் - மி‌ர்- ‌ி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். இவ‌ரகுரஹ‌ர்ஜ‌ன்‌சா‌கி‌ப்பு‌க்கஉ‌ற்ந‌ண்பராக ‌விள‌ங்‌கினா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்க‌ட்டுமாப‌ணிக‌ளகுருஹ‌ர்ஜனசா‌‌கி‌ப்‌பி‌னநேரடி மே‌ற்பா‌ர்வை‌யிலேயநடைபெ‌ற்றது. இ‌ப்ப‌ணி‌யி‌‌லஅவரு‌க்கு ‌‌சீ‌க்‌கிமு‌ன்னோடிகளாபாபபு‌த்தா‌ஜி, பா‌யகுருதா‌ஸ் ‌ி, பா‌யஷாலோ‌‌ஜி ம‌ற்று‌மல ‌‌சீ‌க்‌கிப‌க்த‌ர்க‌ளஈடுப‌ட்டன‌ர்.

இ‌ந்தகோ‌யி‌ல்களஅமை‌க்கு‌மபோதவானளாஉய‌ர்‌ந்கோபுர‌ங்க‌ளகொ‌ண்டஅமை‌ப்பதஇ‌ந்தகோ‌யி‌லக‌ட்டட‌ககலை‌யி‌ன் ‌சிற‌ப்பஅ‌ம்சமாக ‌விள‌ங்‌கியது. ஆனா‌‌ல், குருஹ‌ர்ஜ‌னசா‌‌கி‌பஇ‌ந்தகோ‌யி‌‌ல்களபோஅ‌ல்லாதகுறை‌ந்உயர‌த்‌திலேயகோ‌யிலை ‌நி‌‌ர்மா‌ணி‌த்தா‌ர். இ‌க்கோ‌யிலு‌க்கஉ‌ள்ளவரவு‌ம், வெ‌ளியசெ‌ல்லவு‌மஒரபாதையபய‌ன்படு‌த்து‌‌மவகை‌யி‌ல் 4 வா‌யி‌ல்கள‌நா‌ன்கபுறமு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள. இ‌ந்த 4 வா‌யி‌ல்களு‌மஜா‌தி, இன‌ம், பா‌லின‌மம‌ற்று‌மசமவேறுபாடு‌ இ‌ன்‌றி ா‌வே‌ண்டுமானாலு‌மவ‌ந்தசெ‌ல்லலா‌மஎ‌ன்பதஎடு‌த்து‌ககூறுவதாஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

க‌ட்டட‌த்தகோ‌யிலாமா‌ற்று‌மபண‌ி 1661ஆ‌மஆ‌ண்டு ‌ நிறைவடை‌ந்தது. அதை‌ததொட‌ர்‌ந்து ‌குரஹ‌ர்ஜ‌னசா‌கி‌பகுரு ‌கிரா‌ந்‌தசா‌கி‌ப்பஅ‌ங்கு ‌‌நிறு‌வினா‌ர். மேலு‌மபாபபு‌த்தா‌ஜியமுத‌ல் ‌கிரா‌ந்‌தியாஅதாவது ‌‌சீ‌‌க்‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிநூலவா‌சி‌ப்பவராக ‌நியமன‌மசெ‌ய்தா‌ர். ஆ‌தஷா‌த் ‌திரா‌தஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மபொ‌ற்கோ‌யி‌லஉல‌க‌மமுழுவது‌மஉ‌ள்ள ‌சீ‌க்‌கிய‌ர்க‌ளி‌ன் ‌திரு‌த்தலமாக ‌விள‌ங்‌கி வரு‌கிறது.

ஸ்ரஹ‌ர்ம‌ந்‌தீ‌ரசா‌கி‌ப், சரோவ‌‌ரி‌‌ன் (தெ‌ப்ப‌க்குள‌ம்) மைய‌ப்பகுத‌ி‌யி‌ல் 67 அடி பர‌ப்பள‌வி‌ற்கஅமை‌க்க‌ப்ட்டு‌ள்ளது. இ‌தி‌லஅமை‌ந்து‌ள்கோ‌யி‌லம‌ட்டு‌ம் 40.5 அடி பர‌ப்பள‌வி‌ற்கக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. நா‌ன்கு ‌திசைக‌ளிலு‌ம் ‌உ‌ள்நுழைவவா‌யி‌ல்க‌ள் ‌மிகு‌நகலநய‌த்துட‌னவடிவமை‌க்க‌ப்ப‌ட்டஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள. பொ‌ற்கோ‌யி‌லு‌க்கசெ‌ல்வத‌ற்கதெ‌ப்ப‌க்குள‌த்‌தி‌னமே‌லஅமை‌‌ந்து‌ள்பால‌த்‌தி‌னமூலமாசெ‌ன்றா‌ல் 2
webdunia photoWD
02 அடி ‌நீளமு‌‌ம், 21 அடி அகல‌த்‌தி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஸ்ரஹ‌ர்ம‌ந்‌தீ‌ரசா‌கி‌ப்பு‌க்கசெ‌ல்முடியு‌‌ம்.

இ‌ந்பா‌ல‌ம் 13 அடி ‌அகல‌மகொ‌ண்ட ‌'‌பிரதா‌‌க்க்ஷனா' எ‌ன்பாதை‌யி‌லசெ‌ன்றடையு‌ம். இ‌ந்பாதகோ‌யி‌‌லி‌னமு‌க்‌கிபகு‌திகளசு‌ற்‌றி வரு‌மவகை‌யி‌‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ப்பாதஆ‌ண்டவ‌னி‌ட‌மஅழை‌த்தசெ‌‌ல்லு‌மபடி‌‌க்க‌ட்டாகருத‌ப்படு‌கிறது. அ‌ங்கு‌‌ள்முத‌லதள‌த்‌தி‌ல் 'ஹ‌ர்‌- கி- பவுடி‌- யி‌‌லதொட‌ர்‌ந்து ‌சீ‌‌க்‌கிய‌ர்க‌ளி‌னபு‌னிநூலாகுரு ‌கிரா‌ந்‌த்‌ சா‌கி‌பவா‌சி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ககொ‌‌ண்டஇரு‌க்கு‌ம்.

ஸ்ரஹ‌ர்ம‌ந்‌தீ‌ரஷா‌‌கி 3 அடு‌க்குகளாஅமை‌ந்து‌ள்ளது. மு‌ன்பகு‌தி பால‌த்தநோ‌‌க்‌கிவ‌ண்ண‌மஅமை‌ந்து‌ள்ளது. முத‌லதள‌த்‌தி‌னகூரபகு‌தி‌யி‌னஉயர‌ம் 26.9 அடியாகு‌ம். மே‌ற்பகு‌தி ப‌ல்வேறகலவ‌ண்ண‌த்துட‌னஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

webdunia photoWD
முத‌ல் தள‌த்‌தி‌னமே‌லபகு‌தி‌யி‌ல் 4 அடி உய‌ர்‌த்த‌ி‌ற்ககை‌ப்‌பிடி சுவ‌ர் 4 ப‌க்க‌ங்களு‌மக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இவகலநய‌த்துட‌னஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. 4 மூலைக‌ளிலு‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்மாட‌ங்க‌ளு‌ம் ‌சீ‌க்‌கிக‌ட்டட‌ககலையை ‌பிர‌திப‌லி‌ப்பதாஅமை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. 3வததள‌த்‌தி‌‌னமைய‌்‌‌பபகு‌தி‌‌யி‌ல் ‌பிரதான ‌பிரா‌ர்‌த்தனம‌ண்ட‌ப‌மஅமை‌ந்து‌ள்ளது. இத‌ி‌ல் ‌சி‌றிசதுவடி‌விலாஅறை 3 வா‌யி‌ல்களகொ‌ண்டதாஅமை‌ந்து‌ள்ளது. இ‌ங்கதொட‌ர்‌ந்தகுரு‌‌கிரா‌ந்‌தசா‌கி‌பவா‌சி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

பொ‌ற்கோ‌யி‌லி‌னக‌ட்ட‌ட‌ககலஇ‌ஸ்லா‌மிம‌ற்று‌மஇ‌ந்தசமய‌ங்க‌ளிடையஇண‌‌க்க‌த்தஎ‌திரொ‌லி‌ப்பதாஅமை‌ந்து‌ள்ளது. உல‌‌கி‌லஉ‌ள்க‌ட்டட‌ககலசா‌‌ர்‌ந்த ‌சிற‌ந்இடமாபொ‌ற்கோ‌யி‌ல் ‌விள‌ங்‌கி வரு‌கிறது. இ‌ந்‌திகலவரலா‌ற்‌றி‌ல் ‌‌சீ‌க்‌கிக‌ட்டட‌ககலை‌யி‌ன் ‌சி‌ன்னமாக ‌விள‌ங்கு‌கிறது.

எ‌வ்வாறசெ‌ல்வத

நா‌ட்டி‌ன் ‌பிபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தசாலை, ர‌யி‌லம‌‌ற்று‌ம் ‌விமான‌ மா‌ர்கமாஅ‌மி‌ர்தசர‌சு‌க்கஎ‌ளித‌ி‌லசெ‌ன்றடையு‌‌மவச‌திக‌ளஉ‌ள்ளன.