பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா

அக்டோபர் 29ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிற நவம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி தமிழகத்தில் இருக்கும் சிவன் மற்றும் முருகன் கோயில்களின் சிறப்பான விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

முருகன் சிலை சிறப்பான அலங்காரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

பழனி மலைக்கோயிலில் சண்முகர் - வள்ளி தெய்வானைக்கு நேற்று சிறப்பு வழிபாடும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்