காளி மசூதியின் அற்புத சக்தி!

மனிதனபேய், பிசாசஎன்றெல்லாமஅழைக்கப்படுமஆவிகளபிடிக்கின்றனவா? அப்படி யாரையாவதஆவிகளபிடித்திருந்தாலசிவழிபாட்டுததலங்களுக்குசசெல்வதனமூலமஅவைகளினபிடியிலஇருந்தவிடுபமுடியுமா?

இந்தககேள்விகளுக்கெல்லாமபதிலகாஇந்வாநம்பினாலநம்புங்களபகுதியிலமத்தியபபிரதேமாநிலமதேவாஸபகுதியிலகாளி மசூதி என்றழைக்கப்படுமபுகழ்பெற்ஒரவழிபாட்டுததலத்திற்கஉங்களஅழைத்துசசெல்கிறோம்.

பேய், பிசாசபிடித்தவர்களகுணப்படுத்ஒவ்வொரவியாழக்கிழமையுமஇந்மசூதிக்கஅழைத்தவருகின்றனர்.

webdunia photoWD
காளி மஸ்ஜிதஎன்றழைக்கப்படுமஇந்வழிபாட்டுததலத்திற்கஅருகிலஒரசமாதி உள்ளது. இந்சமாதியிலபுதைக்கப்பட்டவரயாரஎன்றஎவருக்குமதெரியவில்லை. ஆனால், வெகதூரத்திலஇருந்தெல்லாமமக்களஇந்சமாதியிலபுதைக்கப்பட்டுள்பாபாவிடமஆசி பெவருகின்றனர்.

இந்சமாதி 1,100 வருடங்களாஉள்ளதஎன்றகூறுகின்றனர், சிலர் 101 ஆண்டுகளாஇந்சமாதி உள்ளதென்றகூறுகின்றனர். ஆனாலஎவ்வளவகாலமாஇந்சமாதிக்கமக்களவந்துககொண்டிருக்கின்றனரஎன்பதஎவருக்குமதெரியவில்லை.

இங்கஅர்ஜூனசிஙஎன்பூசாரியுடனபேசினோம். பேய், பிசாசமற்றுமதுரஆவிகளபிடித்துள்ளவர்களஇந்சமாதிக்கு 5 வியாழக்கிழமைகளுக்கதொடர்ந்தகொண்டவேண்டுமஎன்றும், அப்பொழுதுதானஅவர்களினபக்தியஏற்றபாபஅவர்களமுழுமையாகுண்படுத்துகிறாரஎன்றகூறினார்.

webdunia photoWD
இத்தலத்திறகஅடிக்கடி வந்தசெல்லுமவாமிகஷேகஎன்பவரிடமபேசினோம். வாழ்க்கையிலஎப்பொழுதெல்லாமசோதனஏற்படுகிறதஅப்பொழுதெல்லாமதானஇங்கவந்தசெல்வதாகவும், தனதஎதிர்ப்பார்புகளநிறைவேறுவதாகவுமகூறினார்.

பேய், பிசாசபிடித்தவர்களமட்டுமின்றி, நோயாளிகளும், பல்வேறநோய், நொடிகளாலவருந்துவோரெல்லாமகூஇங்கவந்தசென்றபினகுணமடைந்ததாகவுமகூறினார்.

இந்தலத்திற்கஅருகநாக்தாமஎன்புனிநதி ஓடிக்கொண்டிருந்ததாகவும், ஆனாலஅததற்பொழுதசாக்கடையாகிவிட்டதஎன்றுமகூறுகின்றனர்.

webdunia photoWD
ஒவ்வொரவருடமுமநபிகளநாயகமமறைந்நாளன்றஇங்கஉரூஸஎன்றழைக்கப்படுமசந்தனககூடவிழநடைபெறுகிறது. இவ்விழநிறைவடைந்ததற்குபபிறகமக்களஅனைவருக்குமஉணவஅளிக்கப்படுகிறது.

இந்விஞ்ஞாயுகத்திலபேய், பிசாசஎன்பதற்கெல்லாமஎந்முக்கியத்துவமுமஇல்லை. இவையெல்லாமவெற்றமூநம்பிக்கைகளாகவகருதப்படுகின்றன. இயற்கைக்கஅப்பாற்பட்மேன்மையாசக்தி ஒன்றஉள்ளதஎன்றநிரூபிக்கபடாநிலையில், இதையெல்லாமஎப்படி நம்புவது? காளி மசூதி போன்தலங்களுக்கமக்களசெல்வதும், பேய், பிசாசபிடியிலஇருந்ததாங்களவிடுபடுகிறோமஎன்றகூறுவதையுமஎப்படி ஏற்பதஎன்கேள்வி எழுகிறதல்லவா? இதைப்பற்றியெல்லாமநீங்களஎன்கூறுகின்றீர்கள்? எங்களுக்கஎழுதுங்கள்.