காலா‌ல் உதை‌க்கு‌ம் ‌வினோத‌ச் ‌சி‌‌கி‌‌ச்சை!

திங்கள், 11 பிப்ரவரி 2008 (20:08 IST)
webdunia photoWD
இ‌ந்வாந‌ம்‌பினா‌லந‌ம்பு‌ங்க‌ளபகு‌தி‌யி‌லநோயா‌ளிகளை‌ககாலா‌லஉதை‌த்து‌‌ககுண‌ப்படு‌த்து‌ம் ‌வினோதமான ‌சி‌கி‌ச்சையசெ‌‌‌ய்யு‌மஒருவரை‌ உ‌ங்க‌ளபா‌ர்வை‌க்ககொ‌ண்டவரு‌கிறோ‌ம். ச‌த்‌தீ‌ஷ்க‌ரமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌தஎ‌ன்பவ‌ரதனதஇ‌ந்த‌ச் ‌சி‌கி‌ச்சை‌யி‌னமூல‌மஎ‌ந்நோயையு‌மகுண‌ப்படு‌த்முடியு‌மஎ‌ன்‌கிறா‌ர்.

இ‌ந்த‌சசெ‌ய்‌தியநா‌ங்க‌ளஅ‌றி‌ந்தவுட‌ன், இதுப‌ற்‌றி தெ‌ரி‌ந்தகொ‌ள்வத‌ற்காக‌சச‌த்‌தீ‌ஷ்கரநோ‌க்‌கி‌பபய‌ணி‌த்தோ‌ம். மா‌நில‌த்‌தி‌னதலைநக‌ரரா‌ய்‌ப்பூ‌‌ரி‌லஇரு‌ந்து 75 ‌ி.‌ீ. தொலை‌விலு‌ம், த‌ம்த‌‌ரி நக‌ரி‌லஇரு‌ந்து 35 ‌ி.‌ீ. தொலை‌விலு‌மஉ‌ள்லேட‌ரஎ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல்தா‌னம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌தஇரு‌க்‌கிறா‌ர்.

லேடரநா‌ங்க‌ளஅடை‌ந்தது‌ம், த‌ங்க‌ளநோ‌ய்‌க்கு‌ச் ‌சி‌கி‌ச்சபெறுவத‌ற்காக‌ககுழு‌மி‌யிரு‌ந்ஆ‌யிர‌க்கண‌க்காஅ‌ப்பா‌வி ம‌க்களை‌கக‌ண்டோ‌ம். சி‌றிதநேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌தஒரமர‌த்‌தி‌ற்கஅடி‌யி‌லவ‌ந்தஅம‌ர்‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ரஒ‌‌வ்வொரநோயா‌ளியாஅழை‌த்து‌ககாலா‌லஉதை‌த்து‌மகையா‌லகு‌த்‌தியு‌மதனனுடைய ‌சி‌‌கி‌ச்சையை‌ததுவ‌ங்‌கினா‌ர். ‌ம‌ற்றவ‌ர்க‌ளத‌ங்க‌ளி‌னமுறை‌க்காக ‌நீ‌‌ண்வ‌ரிசை‌யி‌லகா‌த்‌திரு‌ந்தன‌ர்.

webdunia photoWD
மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்‌பு ‌விவசாய‌த்‌தி‌லஈடுப‌ட்டிரு‌ந்போது, தா‌ன் க‌ண்ட கன‌வி‌ல் தோ‌ன்‌றிய தெ‌ய்வ‌ம், இ‌ந்த முறை‌யி‌ல் ம‌க்களை கு‌ண‌ப்படு‌த்துமாறு தன‌க்கு அரு‌ளியதாக ம‌ன்சாரா‌ம் ‌‌நிஷா‌த் கூறு‌கிறா‌‌ர். இதை‌விட, தா‌னஆ‌ண்டுகளாஎதையு‌மசா‌ப்‌பிட‌வி‌ல்லஎ‌ன்றஅவ‌ரகூறுவதுதா‌ன் ‌மிகவு‌மஆ‌ச்ச‌ரிய‌மஆகு‌ம். இதனா‌ல், ஒ‌வ்வொரகடவு‌ளி‌னச‌க்‌தியு‌மதன‌க்கு‌க் ‌கிடை‌ப்பதாஅவ‌ரகூறு‌கிறா‌ர்.

webdunia photoWD
கூடி‌யிரு‌ந்நோயா‌ளிகளநா‌ங்க‌ளச‌ந்‌தி‌த்தபோது, அவ‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளமுத‌ல்முறவ‌ந்தவ‌ர்க‌ளஎ‌ன்பததெ‌ரி‌‌ந்தது. அவ‌ர்க‌ளத‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ளி‌னமூல‌மம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தை‌பப‌ற்‌றி‌ககே‌ள்‌வி‌ப்ப‌ட்டவ‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்‌தி‌ன் ‌சி‌கி‌ச்சை‌யினா‌‌ல் தா‌ங்க‌ள் குணமடை‌ந்ததாக‌ச் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் அ‌ப்படி‌க் கூறுமாறு சொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்களாகவே தெ‌ரி‌கிறது.

நிறைய நோயா‌ளிக‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு வர‌த் துவ‌ங்‌கிய‌தி‌ல் இரு‌ந்து, பு‌திதாக உணவக‌ங்களு‌ம் கடைகளு‌‌ம் இ‌ங்கு பெருக ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டதையு‌ம் எ‌ங்களா‌ல் காண முடி‌ந்தது.

ம‌ன்சாரா‌மதனது ‌சி‌கி‌ச்சஅனை‌த்தையு‌மக‌ட்டண‌மி‌ன்‌றி இலவசமாவழ‌ங்குவதாநோயா‌ளிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர். ஆனா‌ல், ம‌க்க‌ள் கா‌ணி‌க்கையாக பண‌த்தையு‌‌ம் பொரு‌ட்களையு‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ஒ‌வ்வொரநோயா‌ளியு‌மத‌ங்க‌ள் ‌சி‌‌‌கி‌ச்சை‌க்காமூ‌ன்றமுறவரவே‌ண்டு‌மஎ‌ன்றம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌தகூறு‌கிறா‌ர். மூ‌ன்றமுறையு‌மகா‌ணி‌க்கதர‌ப்படு‌கிறது.

webdunia photoWD
அ‌ங்ககூடி‌யிரு‌ந்நோயா‌ளிக‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளபடி‌க்காதவ‌ர்களாகவு‌ம், ஏழைகளாகவு‌மமரு‌த்துவச‌திகளை‌பப‌ற்‌றி அ‌றியாதவ‌ர்களாக‌வு‌மஇரு‌ந்தன‌ர். இதனா‌ல், அவ‌ர்க‌ளம‌ன்சாரா‌ம் ‌நிஷா‌த்தந‌ம்பு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதநா‌ங்க‌ளக‌ண்டோ‌ம்.

இ‌ந்த ‌வினோத‌ச் ‌சி‌கி‌ச்சப‌ற்‌றி ‌நீ‌ங்க‌ளஎ‌ன்ன ‌நினை‌க்‌கி‌றீ‌ர்க‌ள்? எ‌ங்களு‌க்கு‌ததெ‌ரி‌வியு‌ங்க‌ள்.