சாச்சாவா : பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (20:34 IST)
webdunia photoWD
நம்பினாலநம்புங்களஎன்இப்பகுதியிலநமதசமூகத்திலநிலவுமபல்வேறமூடநம்பிக்கைகளையும், அதனஅடிப்படையிலநிகழுமபல்வேறசம்பவங்களையுமஉங்களுக்கஅளித்துள்ளோம். அவைகளிலசில, நோய்களுக்கஅளிக்கப்படுமசிகிச்சமுறைகளுமஆகும். நோய்வாய்பட்ஒருவரஎல்லசிகிச்சைக்குபபின்னருமகுணமாகாநிலையில், இப்படிப்பட்மூநம்பிக்கைகளநோக்கி திரும்புகிறார். அதனைபபயன்படுத்திககொள்ளுமஇந்மோசடிக்காரர்களபுரிந்துகொள்வேண்டுமஎன்பததமிழவெப்துனியவாசகர்களுக்கநாமவிடுக்குமவேண்டுகோளாகும். அந்தககோணத்தில்தானநமதசமூகத்திலநிலவுமஇந்மூநம்பிக்கைகளஉங்களினபார்வைக்ககொண்டவருகிறோம்.

அம்முயற்சியினஓரஅங்கமாக, மத்தியபபிரதேமாநிலத்திலஉள்பல்வேறகிராமங்களிலநிலவுமமூநம்பிக்கையஉங்களுக்கஅறிமுகப்படுத்துகிறோம். சாச்சவஎனுமபயங்கரமாஇந்சிகிச்சமுறையில், நோயாளிகளினஉடலிலபழுக்காய்ச்சிகம்பிகளாலசுடுகின்றனர்.

விதீஷா, கண்டாவா, பைடூல், தார், குவாலியர், விந்த்-முறைனஆகிகிராமபபகுதிகளிலஇந்சிகிச்சமுறஇப்பொழுதுமஉள்ளது. இந்சிகிச்சஅளிப்பவரபாபஎன்றகிராமத்தினரஅழைக்கின்றனர். அவரநோயாளியிடமஇருந்தநோயகுணத்தஅறிந்துகொண்டபிறகஉடலினசிஇடங்களிலசாம்பலாலகுறியிட்டவிட்டஅந்இடங்களிலபழுக்காய்ச்சிகம்பியினமுனையாலதொடுகிறார். இவ்வாறசெய்வதாலநோயகுணமாகிறதஎன்றஇந்பாபகூறுகிறார்.

இந்தததகவலகிடைத்ததுமமோக்கபிப்லியஎன்கிராமத்திலசிகிச்சஅளிக்குமஓரபாபாவசந்தித்தோம். அவரதபெயரஅம்பாராம்ஜி. இந்சிகிச்சையை 20 ஆண்டுக்காலமாஅளித்தவருவதாகககூறினார். அவரததந்தையுமஇந்சிகிச்சையசெய்தவந்தாராம். வயிற்றவலி, வாயுபபிரச்சனை, மூலம், பருக்கள், காநோய், பக்கவாதமமற்றுமகல்லீரலதொடர்பாநோய்களஇந்சாச்சாவசிகிச்சையினமூலமதன்னாலகுணப்படுத்முடியுமஎன்றகூறுகிறார்.

webdunia photoWD
மனிஉடலிலஉள்நோய்களசாச்சாவசிகிச்சஎரித்துவிடுகிறதஎன்றஅம்பாராமி கூறுகிறார். அவரதசிகிச்சையாலஆச்சரியப்படுமமக்கள், அவரடாக்டரஎன்றுமஅழைக்கின்றனர். நோயாளிகளஇவரிடமசிகிச்சபெற்றதற்காசூடபட்தழும்புடனஉள்ளனர். அவர்களிலசந்தர்சிங்குமஒருவர். அவரதஉடலிலசாச்சாவகிசிச்சையாலசுடப்பட்ட 11 தழும்புகளஉள்ளன. சாச்சாவசிகிச்சபெற்உடனேயதனக்கநிவாரணமகிடைக்கிறதஎன்றகூறுகிறாரசந்தரசிங். இவரவயிற்றவலி, தலவலி, ஈரலவலி ஆகியவற்றிற்கசிகிச்சஎடுத்துககொண்டதற்காதழும்புகளைககாட்டினார்.

webdunia photoWD
சாச்சாவசிகிச்சையினமூலமஏற்படுமஇந்தததழும்பஉடலிலஇருந்தமறைவதில்லை. நோயகுணப்படுத்துவதற்காஇடங்களஎன்றகழுத்து, தலை, வயிற்றுபபகுதிகளிலஅம்பாராமசுடகோலவைத்தசிகிச்சஅளிக்கிறார்.

ஒவ்வொரஞாயிற்றுக்கிழமஅன்றுமஇந்பாபாவினஇல்லத்தினஅருகஏராளமானவர்களவரிசையிலநின்றசிகிச்சபெறுகின்றனர். இளைஞர்கள், வயதானவர்களமட்டுமின்றி, சிறுபிள்ளைகளகூஇந்சிகிச்சைக்கவருகின்றனர். அங்ககுழந்தையோடநின்றுககொண்டிருந்ஒரபெண்மணியசாச்சாவசிகிச்சையகுழந்தைக்கஅளிக்வேண்டாமஎன்றநாமதடுத்போது, தனதகுழந்தைக்கதொடர்ந்தவயிற்றுபபோக்கஏற்படுகிறதஎன்றும், சாச்சாவசெய்யவில்லஎன்றாலகுழந்தஇறந்துவிடுமஎன்றுமகோபமாகககத்தியதோடமட்டுமின்றி, எதநல்லதஎன்றஎங்களுக்குததெரியுமஎன்றுமகூறினார். அந்தககுழந்தைக்கு 5 நிமிடத்திற்கசாச்சாவசிகிச்சநடந்தது.

இப்படிப்பட்சிகிச்சைகளகுறித்தஎம்.ி.ி.எஸ். பயின்ஒரமருத்துவரிடமகேட்டபோது, இவையெல்லாமஅடிப்படையற்சிகிச்சமுறைகளஎன்றார். அவர்களநோயாளியிடமஏற்படுமசந்தேகத்திற்கவேண்டுமானாலசிகிச்சஅளிக்களாமேயஒழிநோயகுணப்படுத்முடியாதஎன்றகூறினார். இப்படிப்பட்சுத்தமற்சிகிச்சையாலநோயபரவுமஅபாயமுமஉள்ளதஎன்றார்.

webdunia photoWD
இப்படிப்பட்சிகிச்சைக்கஆட்படுத்தப்பட்ஒரகுழந்தையுடனதன்னஒரதம்பதியினரசந்தித்ததாகவும், அந்தககுழந்தைக்கதொப்புளஅருகசாச்சாவசிகிச்சசெய்துகொண்டதற்காதழும்பஇருந்ததஎன்றுமகூறியவர், ஒரமாகாசிகிச்சைக்குபபிறகஅந்தழும்பகுணப்படுத்தப்பட்டதாகவுமகூறினார்.

அறியாமையினகாரணமாகவஇப்படிப்பட்மோசடிக்காரர்களிடமமக்களசிக்கிக்கொண்டஏராளமாபணத்தசெலவழிக்கின்றனர். இப்படிப்பட்சிகிச்சைகளாலபலரஉயிரையுமஇழக்கின்றனர். நீங்களஎன்கூறுகிறீர்கள்?