தை ஓராம் தேதியைத்தான் நாம் தமிழரின் வருடப் பிறப்பு என்கிறோம்.
வாரம் என்று பார்க்கும்போது திங்கள் இரவு, செவ்வாய் உதிக்கும் நேரத்தில் தை ஓராம் தேதி பிறந்துள்ளது.
இது செவ்வாய் கிழமை அதிகாலை பிறக்கிறது. அந்த கிழமையில் பிறப்பதால் போர் தான். கொஞ்சம் சிக்கல்தான், ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்படும். போராடுபவர்களுக்கு வெற்றி கிட்டும்.