களத்திர தோஷம் என்றால் வாழ்க்கைத் துணை அமைவது தொடர்பான தடையாகும்.
ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகத்தில் 7வது இடம் களத்திர ஸ்தானம். களத்திரர் காரகன் சுக்கிரனாவார். 7வது வீட்டிற்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்றோ, சேர்க்கை ¦ப்றோற 6, 8க்கு உரியவனிடம் சேர்ந்தோ அல்லது 6, 8, 12ல் மறைந்திருந்தாலோ களத்திர தோஷம் உண்டு என்று பொருள்.