புது‌‌ச்சே‌ரி‌யி‌ல் ர‌ங்கசா‌மி ஆ‌ட்‌சி அமை‌ப்பாரா?

செவ்வாய், 25 ஜனவரி 2011 (18:09 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: புதுச்சேரியில் தனியாக கட்சி ஆரம்பிக்க உள்ள ரங்கசாமி ஆட்சி அமைப்பாரா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அவருடைய ஜாதகம் என்று ஒன்று இருக்கிறது. புதுச்சேரி ஜாதகம் என்று ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது சாத்தியக்கூறுகள் உண்டு.

ஆனால் தனி பெரும்பான்மை இல்லாமல் இழுபறியான அமைப்பில்தான் வரும். தொங்கு சட்டசபை போன்று.

வெப்துனியாவைப் படிக்கவும்