கேரளாவில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

புதன், 1 ஏப்ரல் 2009 (18:14 IST)
கேரளாவில் ஏப்ரல் 16ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி போட்டியிடுகிறது.

தேர்தல் நடக்கும் தேதியன்று உள்ள கிரக நிலைப்படி அம்மாநிலத்தில் இரு கூட்டணிகளுக்கும் சரிசமமான வாய்ப்பு காணப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்