லக்னத்திற்கு 2ம் இடத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

செவ்வாய், 20 ஜனவரி 2009 (18:35 IST)
வாசகர் கேள்வி: லக்னத்திற்கு 2ம் இடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் உள்ளன. ராசி-கும்பம், லக்னம்-மகரம், நட்சத்திரம்-அவிட்டம். எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்: 2012இல் இருந்து இவரது எதிர்காலம் சிறப்பாக அமையும். தற்போதைய காலகட்டத்தில் கோச்சார கிரகங்கள் சரியில்லாமல் இருப்பதால் (எந்த தசா புக்தி என்பதைக் கூறாமல் 2ம் வீட்டில் நான்கு கிரகங்கள் என்று மட்டும் கூறியுள்ளதால்) ஓரளவு சுமாரான நிலையை காணப்படுகிறது. ஆனால், 2012க்குப் பின் அனுகூலமான நிலை ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்