இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்- ஜோதிடர் கணிப்பு
திங்கள், 15 டிசம்பர் 2008 (14:03 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றுமா என்று கேள்வியுடன் எமது ஜோதிடர் வித்யாதரனை சந்தித்தோம். அதற்கு அவர் அளித்த பதில்:
சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியிலும், மொஹாலியில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், டெஸ்ட் இந்தியா தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்சம் தொடரை சமன் செய்யும் என்பதால், நிச்சயம் இந்தியா தோல்வியடையாது எனக் கூறினார்.