ச‌னியா‌ல் ந‌‌ன்மை ‌‌கிடையாது - ஜோ‌தி‌ட‌ர்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (20:31 IST)
சனி திசை அடுத்தாண்டு செப்டம்பரில் (27-09-2009) முடியும் என்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள். அதற்கு பின்னர் சிம்மச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் மாறி நன்மைகள் விளையுமா?

நிச்சயம் நன்மைகள் விளையாது. ஏனென்றால் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய பகை கிரகங்களின் நட்சத்திரத்திற்கு சனி வருவதால் நன்மை ஏற்படாது. புதன் (நட்பு) வீட்டிற்கு வந்தாலும் அவரால் நல்லது செய்ய முடியாத சூழலுக்கே சனி தள்ளப்படுகிறது.

எனவே சனியால் ஏற்படும் பாதிப்புகளின் சதவீதம் வேண்டுமானால் குறையலாம், ஆனால் நன்மை ஏற்படாது.

வெப்துனியாவைப் படிக்கவும்