இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு அதற்
webdunia photo
WD
கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று முன்னரே சொல்லியிருந்தேன்.
அடுத்து அவரது கிரக அமைப்புகளைப் பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கிரக அமைப்புகளைப் பார்க்கும் போதும் தன் மகனை அரியணை ஏற்றும் வாய்ப்பு அவரது ஜாதகத்திலும் இருக்கிறது.
எனவே செப்டம்பர் 14ம் தேதியில் இருந்தே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்க்கலாம்.